வாட்ஸ்அப் கால்: இனி உங்களை யாரும் Track செய்ய முடியாது

';

WhatsApp மூலம் புதிய “Protect IP Address in call” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

';

இந்த அம்சம் வந்த பிறகு, உங்கள் லோகேசனை யாராலும் கண்காணிக்க முடியாது.

';

தற்போது காலரின் லோகேசனை ஐபி முகவரி மூலம் கண்டறிய முடியும்.

';

இதனை மறைக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் விரைவில் வர இருக்கிறது.

';

WhatsApp IP முகவரியை எப்படி ஹைட் செய்வது?

';

முதலில் நீங்கள் WhatsApp யின் சமீபத்திய வெர்சனை டவுன்லோட் செய்ய வேண்டும்.

';

இதற்கு ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தலாம்.

';

அதன் பிறகு நீங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவைத் திறக்க வேண்டும்.

';

இதற்குப் பிறகு நீங்கள் ப்ரைவசி விருப்பத்தைத் தட்ட வேண்டும்.

';

பின்னர் பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் Advansed விருப்பத்தைத் தட்ட வேண்டும்.

';

பிறகு நீங்கள் protect IP Address என்பதைத் தட்ட வேண்டும்.

';

இதற்குப் பிறகு, புதிய ப்ரைவசி அம்சத்தை எனேபில் செய்ய முடியும்.

';

VIEW ALL

Read Next Story