ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகிறதா? அதிக சூடானால் வெடிகுண்டாக வெடித்துவிடலாம்! ஜாக்கிரதை...

';

ஸ்மார்ட்போன்

போன் பயன்படுத்தும்போது, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால், அது சூடேறுவதை நம்மால் உணர முடியும் . உண்மையில் அது மிகவும் ஆபத்தானது

';

சூடேற காரணம்

அதிக விலை கொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன் சூடேறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்கள் சில உண்டு. அதை தெரிந்துக் கொண்டு தவிர்த்தால் போதும்

';

பயன்பாடு

அழைப்புகள், செய்திகளை அனுப்புதல், இணையத்தில் உலாவுதல், கேம் விளையாடுதல், வீடியோக்கள் அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது என நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம். இதனால் போன் விரைவில் சூடேறுகிறது

';

வேலைகள்

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்ஃபோன்களின் உதவியுடன், முக்கியமான வேலைகளை வீட்டில் இருந்தே செய்துவிடுகிறோம். நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதால் போன் சூடாகிவிடுகிறது

';

அதிக வெப்பம்

ஸ்மார்ட்போனின் பேட்டரியை சேதப்படுத்தும், ஸ்மார்ட்போனின் செயல்திறனும் பாதிக்கப்படலாம்.

';

குளுமை

ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திய பிறகு அவற்றை கண்ட இடத்தில் வைத்துவிட வேண்டாம். போனை வெப்பமான இடத்தில் வைப்பதால் அதில் சூடேறும். எப்போதுமே, நேரடியாக வெளிச்சத்தில் படாத இடத்தில் போனை வைக்கவும்

';

தேவையில்லாத செயலிகள்

பின்னணியில் இயங்கும் செயலிகளை மூடிவிடலாம். தேவையற்ற செயலிகள் ஸ்மார்ட்போனை சூடாக்கும்

';

பிரைட்னெஸ்

ஸ்மார்ட்போன் சூடாவதற்கு அதிகப்படியான பிரகாசம் காரணமாக இருக்கலாம். ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது அதன் பிரைட்னஸ் தேவைப்பட்டால் அதிகரிக்கலாம், ஆனால் வேலை முடிந்ததும் அதைக் குறைத்துவிடுங்கள்

';

VIEW ALL

Read Next Story