உங்கள் போன் சூடாவதை எப்படி தடுப்பது

';

தொலைபேசி ஏன் சூடாகிறது?

பல விஷயங்கள் உள்ளன. மொபைலை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்தது.

';

ஆபத்து

உங்கள் போன் மிகவும் சூடாக இருந்தால், அது ஆபத்தில் கூட முடியலாம். எனவே கொஞ்சம் கவனமாக இருங்கள்

';

சூரிய ஒளி

அதிக வெப்பத்தைத் தடுப்பதற்கான எளிதான வழி, உங்கள் தொலைபேசியை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைக்கவும்.

';

பிரைட்னஸ்

உங்கள் திரையின் பிரைட்னஸை அதிகமாக வைப்பது வெப்பத்தை உருவாக்கும். குறைத்து வைத்தால் சூடாவதைத் தடுக்கலாம்.

';

தரமான சார்ஜர்

எல்லா தொலைபேசி சார்ஜர்களும் தரமானதாக இருப்பதில்லை. நல்ல தரமான சார்ஜரைப் பயன்படுத்தவும்.

';

100% சார்ஜ்

உங்கள் மொபைலை 100% சார்ஜ் ஆன பிறகும், சார்ஜரில் தொடர்ந்து வைத்திருக்கும் போது சூடாகும்.

';

செயலியை ஸ்வைப் செய்யவும்

பின்னணியில் இயங்கும் பல செயலிகளால் போன் சூடாக வாய்ப்பு அதிகம். எனவே நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை ஸ்வைப் செய்வது நல்லது.

';

அப்டேட்

பல செயலிகளை அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் உங்கள் மொபைலின் செயல்திறன் மேம்படும். இதன்மூலம் சூடாவது குறையும்.

';

புளூடூத் ஆஃப்

புளூடூத், வைஃபை போன்ற அம்சங்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதை ஆஃப் செய்துவிடுங்கள்

';

மால்வேர் வைரஸ்

போலியான செயலியைப் பயன்படுத்துவது அல்லது போலியான இணைப்பைக் கிளிக் செய்வது போனின் செயல்திறன் பாதிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story