உங்க Xiaomi, ரெட்மீ போனில் பிரச்சனையா? வீட்டுக்கே இனி ஆள் வரும்

';

Xiaomi தனது சாதன பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.

';

சியோமி மற்றும் ரெட்மி நிறுவனம், பயனர்களுக்காக ‘பிக் மி அப்’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

';

Pick Mi Up சேவையானது ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்புகளுக்கு வசதியான தீர்வை வழங்குகிறது.

';

இந்தச் சேவையைப் பெற, Xiaomi Service+ செயலியை பதிவிறக்கி, Pick Mi விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

';

அதில் உங்கள் சாதனத்திற்கான பிக்அப் மற்றும் டிராப் கோரிக்கையைத் தொடங்க தேவையான தகவலை வழங்கவும்.

';

பிக்அப் & டிராப் சேவையின் விலை ரூ.199. பிக்அப் மற்றும் டிராப்-ஆஃப் ஆகிய இரண்டிற்கும் ஜிஎஸ்டி உண்டு.

';

உங்களுக்கு பிக்அப் அல்லது டிராப்-ஆஃப் மட்டும் தேவைப்பட்டால், அதற்கான கட்டணம் ரூ.99 மற்றும் ஜிஎஸ்டி மட்டுமே.

';

VIEW ALL

Read Next Story