2024இல் அதிகம் பார்வையிடப்பட்ட டாப் 6 இணையதளங்கள்...

Sudharsan G
Dec 15,2024
';

6. வாட்ஸ்அப்

WhatsApp.com: மாதாந்திர சராசரி பார்வையாளர் - 4.5 பில்லியன்

';

5. X (டிவிட்டர்)

X.com: மாதாந்திர சராசரி பார்வையாளர் - 4.7 பில்லியன்

';

4. இன்ஸ்டாகிராம்

Instagram.com: மாதாந்திர சராசரி பார்வையாளர் - 5.9 பில்லியன்

';

3. பேஸ்புக்

Facebook.com: மாதாந்திர சராசரி பார்வையாளர் - 12.7 பில்லியன்

';

2. யூ-ட்யூப்

YouTube.com: மாதாந்திர சராசரி பார்வையாளர் - 29.6 பில்லியன்

';

1. கூகுள்

Google.com: மாதாந்திர சராசரி பார்வையாளர் - 4.5 பில்லியன்

';

தகவல்கள்

இந்த தகவல்கள் ஊடக அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.

';

VIEW ALL

Read Next Story