AI-ஆல் முதலாளிகளின் வேலையும் பரிபோகுமா? எலான் மஸ்க் பதில்!!!

AI Replace CEO? Musk Responds: உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனம் McKinsey, AI வளர்ச்சியால் பெரிய மாற்றங்களை எதிர்கொள்கிறது. AI பல வேலைகளை நொடிகளில் செய்து முடிப்பதால், ஆலோசகர்களின் தேவை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால், இந்த மாற்றம் மனித அரசியலைக் காட்ட முடியாது என எலோன் மஸ்க் கேலி செய்துள்ளார்.

AI-ஆல் முதலாளிகளின் வேலையும் பரிபோகுமா? எலான் மஸ்க் பதில்!!!

About the Author