தொழில்நுட்பம்

கர்னிகா!! உலகின் எட்டாவது அதிசயம் - கடலில் மிதக்கும் அரண்மனை
கடலில் மிதக்கும் ஒரு மிகப்பெரிய தீவு போல காட்சியளிக்கும் உலக தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் "கர்னிகா" தனது பயணத்தை நிறைவு செய்தது.
Apr 18, 2019, 04:53 PM IST
இன்றைய கூகுள் டூடுல்! வாக்களிப்பது எப்படி குறித்து விழிப்புணர்வு
மக்களவை தேர்தல் 2019-யை முன்னிட்டு வாக்களிப்பது எப்படி இந்தியா என்ற விழிப்புணர்வு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Apr 18, 2019, 12:12 PM IST
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து TikTok செயலி நீக்கம்!!
மத்திய அரசு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TikTok செயலியை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, TikTok செயலி நீக்கப்பட்டது.
Apr 17, 2019, 09:07 AM IST
ஏப்ரல் 18ல் பஜாஜ் கியூட் கார் விற்பனைக்கு வருகின்றது
பஜாஜ் நிறுவனத்தின் கியூட்ன் வெளியீட்டு தேதியை பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
Apr 16, 2019, 09:39 AM IST
விரைவில் 32MP செல்பி கேமிராவுடன் வெளியாகிறது Redmi Y3!
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi, தனது Redmi Y-series படைப்புகள் வெளியீட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
Apr 15, 2019, 04:31 PM IST
இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்...
பெண்கள் மட்டுமா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பார்கள்; இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க புத்துய முறை அறிமுகம்!!
Apr 14, 2019, 07:26 PM IST
முதல் பயணத்தை தொடங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்: அதன் சிறப்பு என்ன?
ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமானா உலகின் மிகப்பெரிய வானூர்தி கலிபோர்னியாவில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.
Apr 14, 2019, 11:40 AM IST
102 GB இலவச டேட்டா- Jio Cricket Data திட்டம்; விலை ₹251 மட்டும்!
IPL திருவிழா தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதனை கொண்டாடும் விதமாக ₹251-க்கு புதிய திட்டம் ஒன்றினை Reliance Jio அறிமுகம் செய்துள்ளது!
Apr 13, 2019, 01:05 PM IST
சிறு வயது கனவை நிறைவேற்ற ₹ 90 ஆயிரத்தில் விமானம் தயாரித்த ஏழை தொழிலாளி!!
சிறு வயது ஆசையை நிறைவேற்ற வெறும் 90 ஆயிரம் செலவில் புதிய விமானத்தை ஒரு ஏழை தொழிலாளி தயாரித்துள்ளார்!!
Apr 11, 2019, 12:25 PM IST
அதிவேக இணைய சேவை வழங்க 3,000 செயற்கைகோள்; அமேசான் திட்டம்!
அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Apr 7, 2019, 02:07 PM IST
அரசு மருத்துவமனையில் ஒரு வேலை உணவு ₹11-க்கு சாத்தியம்?
புதுடெல்லி அரசு மருத்துவமனையில் ஒரு வேலை உணவு ₹11-க்கு கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
Apr 7, 2019, 01:15 PM IST
விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Redmi 7A; விலை???
சீனாவை மையமாக கொண்டு இயக்கும் Xiaomi நிறுவனத்தில் அடுத்தக்கட்ட பட்ஜட் போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
Apr 6, 2019, 05:43 PM IST
தென்கொரியாவில் உலகின் முதல் 5ஜி செல்போன் அறிமுகம்!
உலகின் முதல் 5ஜி செல்போனான கேலக்ஸி S10-யை சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தென் கொரியாவில் வெளியிட்டுள்ளது.
Apr 5, 2019, 02:25 PM IST
Mahindra நிறுவனத்திற்கே கார் தயாரிக்க Idea கொடுத்த 11-வயது சிறுமி!
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் ‘ஒலி(Honking)’ அளவிற்கான கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமென 11 வயது சிறுமி மகேந்திர நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்!
Apr 4, 2019, 08:09 PM IST
ஹாப்திக் நிறுவன பங்குகளை ₹ 700 கோடியில் கைப்பற்றிய ரிலையன்ஸ்!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான ஹாப்திக் நிறுவனத்தின் பங்குகளை ரூ.700 கோடி மதிப்பில் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்றியுள்ளது!!
Apr 4, 2019, 01:42 PM IST
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக பிடித்த இடம் இதுதான்
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apr 4, 2019, 11:23 AM IST
Namo TV-க்கு அனுமதி கொடுத்தது ஏன்? தேர்தல் ஆணையம் கேள்வி!
பிரதமர் மோடியின் பெயரில் நமோ டிவி என்னும் தொலைகாட்சியை துவங்க அனுமதி அளித்தது குறித்து மத்திய அரசிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!
Apr 3, 2019, 05:02 PM IST
போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்!!
முகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்!!
Apr 2, 2019, 04:26 PM IST
வாட்ஸ் ஆப்பில் பரவும் போலி செய்திகளை கண்டறிய புதிய சேவை எண் அறிமுகம்!!
மக்களவை தேர்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் போலிச் செய்திகளைக் கண்டறிய புதிய சேவை எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்!!
Apr 2, 2019, 03:50 PM IST
15 ஆண்டுகால வெற்றிப்பாதை பயணத்தில் கூகிள்-ன் Gmail!
கூகிள் நிறுவனத்தில் மின்னஞ்சல் வசதியான Gmail மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது!
Apr 1, 2019, 05:03 PM IST