தொழில்நுட்பம்

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 fb பக்கங்கள் முடக்கம்!

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 fb பக்கங்கள் முடக்கம்!

மக்களவை எதிர்வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 முகப்புத்தக பக்கங்களை முடக்கியுள்ளது அந்நிறுவனம்!

Apr 1, 2019, 04:35 PM IST
விண்ணில் வெற்றிகரமாய் சீறிப்பாய்ந்தது PSLV-C45 செயற்கைக்கோள்!

விண்ணில் வெற்றிகரமாய் சீறிப்பாய்ந்தது PSLV-C45 செயற்கைக்கோள்!

இஸ்ரோவின் 'எமிசாட்' செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-‌சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Apr 1, 2019, 09:58 AM IST
நாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட்

நாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட்

இஸ்ரோ 'பி.எஸ்.எல்.வி., - சி 45' ராக்கெட் உதவியுடன், 28 செயற்கைக் கோள்களை, நாளை விண்ணில் செலுத்துகிறது.

Mar 31, 2019, 06:25 AM IST
Flipkart-லிருந்து பிரிந்து விரைவில் தனி நிறுவனமாகிறது PhonePe!

Flipkart-லிருந்து பிரிந்து விரைவில் தனி நிறுவனமாகிறது PhonePe!

பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான PhonePe, Flipkart-லிருந்து பிரிந்து தனி நிறுவனமாக செயல்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு Flipkart ஒப்புதல் அளித்துள்ளது!

Mar 27, 2019, 08:51 PM IST
MNP-ல் ஆர்வம் காட்டும் இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள்!

MNP-ல் ஆர்வம் காட்டும் இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 5.84 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்வொர்கில் இருந்து மற்ற நெட்வொர்கிற்கு மாற விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

Mar 26, 2019, 08:22 PM IST
NITI Aayog - ABB கூட்டுமுயற்சியில் தொழில்முனைவோருக்கு AI சிறப்பு பயிற்சி!

NITI Aayog - ABB கூட்டுமுயற்சியில் தொழில்முனைவோருக்கு AI சிறப்பு பயிற்சி!

'அனைவருக்கும் AI' என்னும் தேசிய குறிக்கோளுடன் சில துறைகளில் AI அடிப்படையான தொழில்நுட்ப கலந்துரையாடல் பயிற்சி பல சார்பு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Mar 26, 2019, 03:36 PM IST
பயனர்களின் ஆரோக்கியத்தை கருதி PUBG விளையாட நேர கட்டுப்பாடு..

பயனர்களின் ஆரோக்கியத்தை கருதி PUBG விளையாட நேர கட்டுப்பாடு..

PUBG விளையாட தினமும் 6 மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாதபடி புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது!!

Mar 24, 2019, 03:21 PM IST
இது Amazon Offer: iPhone X விலையில் ₹17,000 வரை தள்ளுபடி!

இது Amazon Offer: iPhone X விலையில் ₹17,000 வரை தள்ளுபடி!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், தனது Apple Fest-னை பல அதிரடி சலுகைகளுடன் அறிவித்துள்ளது!

Mar 22, 2019, 02:30 PM IST
ஒரே நாளில் முடங்கும் கூகுள் இன்பாக்ஸ் மற்றும் Google+

ஒரே நாளில் முடங்கும் கூகுள் இன்பாக்ஸ் மற்றும் Google+

கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது!!

Mar 20, 2019, 11:23 AM IST
PUBG Game தடை செய்யப்பட்டது... வருத்தம் தெரிவிக்கும் PUBG நிறுவனம்!

PUBG Game தடை செய்யப்பட்டது... வருத்தம் தெரிவிக்கும் PUBG நிறுவனம்!

இந்திய நகரங்களில் இந்த தடைக்கு பதிலளிக்கும் விதமாக PUBG மொபைல் விளையாட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Mar 18, 2019, 01:35 PM IST
ஓட்டு இயந்திரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் GPS கட்டாயம்!

ஓட்டு இயந்திரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் GPS கட்டாயம்!

மக்களவை தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் GPS கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Mar 16, 2019, 04:36 PM IST
இந்தியாவில் Firefox Lite பதிப்பினை அறிமுகம் செய்தது Mozilla!

இந்தியாவில் Firefox Lite பதிப்பினை அறிமுகம் செய்தது Mozilla!

திறந்தவெளி இணைய உலாவி நிறுவனமான Mozilla இந்தியாவில் தனது இலகுரக மொபைல் உலாவியான Firefox Lite-னை அறிமுகம் செய்துள்ளது!

Mar 14, 2019, 03:57 PM IST
பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கியது

பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கியது

உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை நேற்றிரவு சிறிது நேரம் முடங்கியது. 

Mar 14, 2019, 10:27 AM IST
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்? நாசா

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்? நாசா

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்ணாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Mar 13, 2019, 05:12 PM IST
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை: எச்சரித்த மத்திய அரசு

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை: எச்சரித்த மத்திய அரசு

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள், அந்த பதிவுகளை போடும் கணக்குகளை நீக்காவிட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.

Mar 13, 2019, 12:04 PM IST
பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு

பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு

மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Mar 13, 2019, 09:18 AM IST
World Wide Web: கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல்!

World Wide Web: கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல்!

உலகளாவிய வேர்ல்டு வைடு முதன்மையான வலைதளமாக விளங்கும் கூகுள் நிறுவனம், இதனை கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Mar 12, 2019, 01:56 PM IST
உங்கள் வாட்ஸ்-அப் செயலி எப்போதும் முடகப்படலாம்? எப்படி சரிபார்ப்பது!!

உங்கள் வாட்ஸ்-அப் செயலி எப்போதும் முடகப்படலாம்? எப்படி சரிபார்ப்பது!!

மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்சப் செயலியை சில பயனாளிகளின் கணக்கு முடக்கப்படலாம் என அறிவிப்பு.

Mar 11, 2019, 01:46 PM IST
ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்?

ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்?

ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mar 6, 2019, 10:18 AM IST
மலேசியாவில் தனது இருப்பை Celcom உடன் ஆழப்படுத்துகிறது ZEE5!

மலேசியாவில் தனது இருப்பை Celcom உடன் ஆழப்படுத்துகிறது ZEE5!

மலேசியாவில் தனது இருப்பை மேலும் ஆழப்படுத்த மலேசியாவின் பிரதான மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான Celcom உடன் கூட்டணி அமைத்துள்ளது.

Mar 5, 2019, 03:57 PM IST