Poco C51 Review: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் மார்க்கெட்டில் களமிறங்கியிருக்கிறது பொகோ சி 51. 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனுக்கு காஷ்பேக் ஆஃபரும் இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் மார்க்கெட்டை காலி பண்ண, ஜியோ நிறுவனம் 199 ரூபாய் செலவில் 10 மடங்கு டேட்டாவை கூடுதலாக கொடுக்கிறது. ஏர்டெல் நிறுவனம் வெறும் 3ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது.
Ayodhya Ramar Temple Live Telecast: வரும் ஜன. 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தொலைக்காட்சி மற்றும் யூ-ட்யூபில் நேரலையில் எப்படி, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காணலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் இலவசமாக ராம் ஆரத்தியை காலர் டியூனாக வைத்துக் கொள்ளலாம். அதனை செட் செய்வது எப்படி? என தெரிந்து கொள்வோம்.
Rolls-Royce Spectre EV In India: ரோல்ஸ் ராய்ஸின் முதல் முழு மின்சார வாகனம், 102kWh பேட்டரி பேக் கொண்டது, அல்ட்ரா-ஸ்லிம் ஹை-மவுண்டட் எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்ட ஸ்பெக்டர்
குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் சூப்பர் ஹீரோ உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களை இலவசமாக பார்க்க விரும்பினால் ஜியோவின் குறைந்த விலை ப்ரீப்பெய்ட் திட்டத்தில் 3 மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை பெறலாம்
Instagram New Sleep Reminder: இரவு பகல் பார்க்காமல் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள், உங்களை கருத்தில்கொண்டு இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அம்சம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ஐந்து 5ஜி போன்கள், 50MP கேமரா உடன் இப்போது மார்க்கெட்டில் இருக்கிறது. இன்னும் 10 மணி நேரம் மட்டுமே இந்த ஆஃபர் எஞ்சியிருக்கிறது.
Smartphone Tech Tips: சாம்சங் Galaxy S24 சீரிஸ் தற்போது அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் சில AI அம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
Layoff In January 2024: புத்தாண்டு தொடங்கி 14 நாள்களில் சுமார் 7,528 பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் (Google CEO Sundar Pichai) பணிநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Tech Facts: மொபைல், லேப்டாப், டேப்லட் போன்ற சாதனங்களுக்கு சார்ஜர் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தை தவிர்த்து ஏன் வேறு நிறத்தில் வருவதில்லை என்பதற்கான காரணத்தை இதில் காணலாம்.
Aadhaar Card Photo Change: பல சமயங்களில் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் உங்களுக்குப் பிடிக்காத பழையதாக இருக்கும் போது, அதை யாரிடமாவது காட்ட வெட்கப்படுவீர்கள். எனவே, உங்கள் ஆதார் புகைப்படத்தை எப்படி அப்டேட் செய்வது என்பதை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
Jio recharge plan: ரிலையன்ஸ் ஜியோ 365 நாட்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் சிறப்பு குடியரசு தின வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை ரூ.2999க்கு அறிவித்துள்ளது.
நிறுவனம் அதன் மற்றொரு தொலைபேசியான நியோ 9 ப்ரோவை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இறுதியாக, இந்த போன் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று iQOO தெரிவித்துள்ளது.
Tech News in Tamil: ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்கள் விலை அதிகமாகலாம். இதுவரை கிடைத்து வரும் இலவச சேவை நிறுத்தப்படலாம்.
Royal Enfield Shotgun 650: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
கேமிங் செயலி ஒன்றை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளம்பரப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.