ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா 365 நாட்கள் இலவசமாக வழங்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் 5G டேட்டா மற்றும் அழைப்பு வசதியுடன் வருகின்றன.
2024 Automobile Expections: இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் உயர் நடுத்தர அளவிலான SUV கார்கள்... பல்வேறு தேவைகள் மற்றும் ஸ்டைல்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அது குறித்த சூப்பரான அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்வோம். மொபைல், லேப்டாப், டிவி அனைத்துக்கும் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
Amazon Great Republic Day Sale 2024: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை விரைவில் வர உள்ள நிலையில், அதில் என்னென்ன மொபைல்களுக்கு சலுகைகள் உள்ளன என்பதை இதில் காணலாம்.
Instagram மற்றும் Facebook -ல் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக வைக்க ஒரு ஸ்மார்ட் வழி இருக்கிறது. இதனை நீங்கள் பின்பற்றினால், உங்களின் பிரைவசியை பாதுகாக்கலாம்.
Airtel family plan: ஏர்டெல் நிறுவனம் புதிதாக 599, 999, 1199 ரூபாய் என்ற விலையில் பேம்லி பிளான் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் ஒருவர் ரீச்சார்ஜ் செய்தால் மூன்று பேர் உபயோகித்துக் கொள்ளலாம்.
Aadhaar card: ஆதார் கார்டில் உங்களுக்கு செல்போன் எண் மாற்ற வேண்டிய தேவை இருந்தால், தபால்காரரை வீட்டிற்கு வரவழைத்து மாற்றிக் கொள்ள முடியும். இந்த சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.
யூடியூப் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் Mr Beast, எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிடுமாறு கூறிய எலோன் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். முறையான மானிடைசேஷன் கொண்டு வந்தபிறகு வீடியோ பதிவிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக ஒரு ஆண்டுக்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவை பெறலாம். அதனை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
வாட்ஸ்அப் தனது சாட்களை காப்பகப்படுத்துகின்ற (Backup) முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேமிப்பதற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான ஆகாஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு விரைவில் வரவிருக்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை குறித்து விளக்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.