City
8th Pay Commission News In Tamil: 2026 ஜனவரி முதல் அமலாக வாய்ப்புள்ள 8-வது ஊதியக் குழுவில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ₹18,000-லிருந்து ₹69,000-ஆக உயர்த்தவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.