Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!!
Tourist Family Director Debut As Hero : சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் இயக்குனர் அபிஷான் ஜீவின், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக இணையுள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
Tourist Family OTT Release : சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் உருவான படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படம், ஓடிடியில் எப்போது வெளியாகும் தெரியுமா? விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tourist Family Director Love Proposal Viral Video : டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் இயக்குநர் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்தது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.