மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி: ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்! ஸ்ரீ செந்தில் இயக்க பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Gods and Soldiers Movie Update: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் ‘Gods and Soldiers’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், Post-Production பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.
புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கு திறமையான நடிகர் பரத்தை வரவேற்பதில் ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சி அடைகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.