Actor Sri Recent Video : சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது சமூக வலைதளங்களில் கம்-பேக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார்.
How Is Actor Sri Now Lokesh Kanagaraj Statement : மாநகரம் பட நடிகர் ஸ்ரீ குறித்து பலவாரான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Maanagaram Actor Sri Current Whereabouts : மாநகரம் படம் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீயின் தற்போதைய புகைப்படங்கள், இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஸ்ரீ பற்றி நீண்ட நாட்களாக செய்திகள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
மாநகரம் படம் ஹிரோ ஸ்ரீ எழும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Sri Current Condition Viral Photos : பிரபல நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை தற்போது இன்ஸ்டாவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.