கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகி தற்போது மிகப்பெரிய அளவில் ஆதரவைப் பெற்று வரும் சச்சின் படத்திற்கு நன்றி கூறும் வகையில் ஜெனிலியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Famous Actress Gave Voice To Genelia Shalini In Sachein : சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெனிலியாவின் கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.