Ahmedabad Plane Crash Latest Update: அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தில் மொத்தம் 274 பேர் இறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர் மோகல் தெரிவித்துள்ளார்.
Air India Black Box Investigation: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பிளாக் பாக்ஸ்களில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Watch Video Air India Staffs Dancing Plane Crash: ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சுவடு இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch Video Plane Crash Survivor Viswas Kumar : சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்து, நாட்டையே துயரமாக்கியது. இதில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் தனது சகோதரரின் உடலை ஏந்திச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் அது பற்றிய விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விமானி கடைசியாக என்ன பேசினார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன் மூலம் விபத்துக்கான காரணமும் தெரிய வந்துள்ளது
சமீபத்திய அகமதாபாத் விமான விபத்து, பயணக் காப்பீடு அவசியமானது என்பதை உணர்த்தியுள்ளது. காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டிய தேவை உள்ளது என பலர் நினைக்கின்றனர்.
Ahmedabad Plane Crash: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குட் பை இந்தியா என தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த இழப்பீடு ஆரம்ப உதவி மட்டுமே. இந்த காப்பீட்டு கோரிக்கை ரூ.1000 கோடி வரை எட்டக்கூடும்.
Ahmedabad Plane Crash: நேற்று மதியம் குஜராத்தின் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட கோர விபத்தில், பலரது கனவுகளும் ஆசைகளும் சிதைந்து போனது.
Ahmedabad Plane Crash, PM Narendra Modi : அகமதாபாத் விமான விபத்து நடந்த பகுதிக்கு இன்று நேரில் சென்று உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
Air India Flight Crash: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இரங்கல் தெரித்துள்ளனர்.
Ahmedabad Plane Crash Viral Video : அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய 787 ட்ரீம்லைனர் விமானம் குறித்து முன்பே எச்சரித்த அந்த விமான தயாரிப்பில் ஈடுபட்ட பொறியாளரின் அறிக்கை இப்போது வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.