Ajithkumar Murder Case: திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.
திருப்புவனம் காவல்நிலையக் கொலை வழக்கில் என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.