Akshaya Tritiya 2026 Gold Offers: அட்சய திருதியைத் திருநாளையொட்டி, புகழ்பெற்ற நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ் (Joyalukkas) தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்தச் சலுகைகள் முக்கியமாக ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
Akshaya Tritiya 2026 : அட்சய திருதியை இன்று, அதாவது ஏப்ரல் 19, 2026 அன்று அமைகிறது. தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சுப நேரங்கள், மங்கலகரமான கிரக அமைப்புகள், தான தர்மங்கள், பரிகார முறைகள் மற்றும் உரிய வழிபாட்டுச் சடங்குகள் ஆகியவற்றின் விரிவான விவரத்தை இங்கே அறிந்துகொள்வோம்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. இருப்பினும் இந்த ஆண்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் அது சாதகமானதாக இருக்காது என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் தங்கம் வாங்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஏப்ரல் 19 ஆம் தேதி அட்சய திருதி தினத்தன்று சூரியன் மற்றும் சந்திரனின் உச்சத்தால், அக்ஷய யோகம் உருவாகிறது. இதன காரணமாக அனைத்து ராசிக்காரர்களும் அதிர்ஷ்டம் அடைந்தாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களான மேஷம், ரிஷ்பம், சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகியோர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்க இருக்கிறது. அது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Akshay Tritiya 2026: அட்சய திருதியை அன்று, காலையில் குளித்துவிட்டு, விஷ்ணு பகவான், லட்சுமி தேவி மற்றும் குபேரனை முறைப்படி வழிபட வேண்டும். மஞ்சள் பூக்கள், முழு தானியங்கள் மற்றும் இனிப்புகளைப் படைக்க வேண்டும். இந்நாளில் தானம் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது; அது வீட்டிற்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைக் கொண்டுவரும்.
Akshaya Tritiya Rajayoga: அட்சய திருதியை நாளில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Akshaya Tritiya 2026 Date : சித்திரை மாதம், வளர்பிறை திருதியை திதியில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொருட்கள் வாங்குவதுடன், தான தர்மங்கள் செய்வதற்கும் தனிச்சிறப்பு உண்டு. இந்நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கும், புதிய முதலீடுகளைச் செய்வதற்கும் இது மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
Akshaya Tritiya : அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் விலை எவ்வளவு உயரும் என்பதை இங்கே பார்க்கலாம்.
Akshaya Tritiya Rajayogam On April 19th: ஏப்ரல் 10ஆம் தேதி அட்சய திருதியை நாளில் 7 ராஜயோகங்கள் உருவாகிறது. இது குறிபிட்ட ராசிகளுக்கு செல்வம், தங்கத்தை வாரி வழங்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.
இந்த ஆண்டில், அட்சய திருதியை ஏப்ரல் 19-ஆம் தேதி நிகழ உள்ளது; இந்தத் திருநாள் இச்சமயத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்குரிய காரணம், சுக்கிர கிரகத்தின் பெயர்ச்சியே ஆகும். ஜோதிடத்தின்படி, இந்நாளில் சுக்கிரன் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார்; ரிஷப ராசியானது செல்வம் மற்றும் பௌதிக சுகபோகங்களுக்குக் காரகனாகக் கருதப்படுகிறது.
Akshay Tritiya 2026: அட்சய திருதியை எனும் மங்களகரமான நன்னாளில், பலரும் தங்கள் புதிய இல்லங்களுக்கான 'கிரகப்பிரவேசத்தை' (புதுமனை புகுவிழா) நடத்துகின்றனர். இத்தகைய ஒரு சுப தினத்தில் புதுமனை புகுவிழாவை நடத்துவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கிரகப்பிரவேசத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, சில விதிமுறைகளை நீங்கள் நன்கு அறிந்துகொள்வது அவசியம். அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
Akshaya Tritiya 2026: இந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள அட்சய திருதியை, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் புதிய தொடக்கங்களின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்நாள், அன்னை மகாலட்சுமியின் சிறப்பு அருளைப் பெறும் நாளாகப் போற்றப்படுகிறது.