Indhu Rebecca Varghese Second Marriage : மேஜர் முகுந்தின் தந்தை, தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாகவும், அதற்கு அவர் கூறிய பதிலையும் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தில் மேஜர் முகுந்த்தாக சிவகார்ந்திகேயன் நடித்துள்ளார். நாடே பெருமைப்படும் அளவுக்கு வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் யார்? இவர் நாட்டுக்காக செய்தது என்ன?
Amaran vs Bloody Beggar vs Brother Which Movie To Watch First? 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களில், எந்த படத்தை முதலில் பார்க்கலாம்?
Amaran Movie Real Indhu Rebecca Varghese : அமரன் திரைப்படம், இன்று வெளியாகி மக்களின் வரவேற்ப்பை பெற்றிருக்கும் நிலையில், உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
#BoycottSaiPallavi: இந்திய ராணுவத்தை அவமரியாதையாக பேசியதாக நடிகை சாய் பல்லவி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Actor Sivakarthikeyan In Bigg Boss 8 Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அமரன் படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டார். அப்போது, அவர் போட்டியாளர் சாச்சனா குறித்த அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் மகள் அர்ஷேயாவுடன் விஜய் எடுத்தப் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வகையில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’அமரன்’ படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியானது. மேலும் விஜய் முகுந்த் மகள் அர்ஷேயாவுடன் எப்படி சந்தித்தார் என்பதை இங்குப் பார்போம்.
Diwali 2024 Big Movie Releases In Tamil Hindi Telugu : தீபாவளி 2024-ஐ ஒட்டி, பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. தமிழ், தெலுங்கு இந்தி என சில மொழிகளின் முக்கிய ஹீரோக்களின் படங்கள் இவை. அந்த படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Big Tamil Movies Releasing On October 2024 : ரஜினிகாந்த் முதல், சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்களின் படங்கள், இந்த அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
Sivakarthikeyan Amaran Making Video: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Latest News Sivakarthikeyan Movie : சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஒரு பிரபல நடிகை அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படமும் அந்த மாதத்தில் தான் வெளியாக உள்ளது.
Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கிற படத்தை இயக்கி வரும், நிலையில் தற்போது அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
Major Mukund Varadarajan Amaran Sivakarthikeyan: மறைந்த முகுந்த் வரதராஜனின் மனைவி அமரன் படம் குறித்து நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். முழு விவரம் இதோ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.