தமிழக மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சமூக நீதியை மீண்டும் வழங்கும் வகையில், முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!
முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டிருப்பது சமூகநீதி மற்றும் பாமகவுக்கு கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு மக்கள் ஊருக்கு சென்று திரும்ப பாதி கட்டணத்தில் பேருந்து சேவை கொண்டுவரப்பட வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தகுதித் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து 1757 ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்,
தமிழகத்திலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!
சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18 பேரின் மறைவுக்கு PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.