ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதனால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதனால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மேலும் பல விருதுகளை கொண்டு வர எனது வாழ்த்துகள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து தலைவர்களையும் பார்க்கும் நீங்கள் திருமாவளவனை பார்ப்பீர்களா என ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் மழுப்பலான பதிலளித்தார்.
பாமக-வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்தார்.
PMK Leader Anbumani : பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்.!
வரும் 2026ம் ஆண்டுத் தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி - டாக்டர் ராமதாஸ் சூளுரை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.