Agnivesh Agarwal Death: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அவரது மகனை மறைவுக்கு பின், தனது சொத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காப்பர் உலோகம் உலகில் கிளீன் எனர்ஜி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் காரணத்தால் இதற்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தனது வணிக வாழ்க்கையின் ரகசியத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.