Zoho Pay: ஜோஹோ, கூகிள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற முன்னணி செயலிகளுடன் நேரடியாகப் போட்டியிடும் திட்டங்களுடன் நுகர்வோர் நிதி தொழில்நுட்ப அமைப்பில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.
Zoho Pay: இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், ஜோஹோவின் வருகை ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவரும்.
Arattai App Review: மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் அரட்டை செயலியானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அரட்டை செயலி மற்றும் வாட்ஸ்அப் செயலி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Zoho Payments: ஜோஹோ இப்போது விற்பனை மைய சாதனங்கள், அதாவது பிஓஎஸ் இயந்திரங்களை (POS machines) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இவற்றில் ஒருங்கிணைந்த க்யூஆர் சாதனங்கள் மற்றும் ஒலி பெட்டிகள் அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.