Kerala Exit Poll : கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று, சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. மும்முனை போட்டியாக நடைப்பெற்ற இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்த கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Assam Exit Poll Result 2026: அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல், 126 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் பணி மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Zeenia Ai Exit Poll 2026: தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் புதிய ஆட்சி அமையப்போவது யார்? பலப்பரீட்சையில் வெல்லப்போகும் கட்சி எது? தரவு பகுப்பாய்வு மூலம் துல்லியமான எக்ஸிட் போல் முடிவுகளை ஜீ நியூஸ் வழங்குகிறது.
Assembly Election 2026: சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 9, இன்று, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த மூன்று பிராந்தியங்களிலும் தேர்தல் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூரில் அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளுக்கான புது விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ!
Kerala Assembly Election Date 2026: கேளரா சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அம்மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.
Tamil Nadu Assembly Election Date Announcement: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு (மார்ச் 15) இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sengottaiyan Likely To Join TVK: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
Assembly Election 2026 News In Tamil: சட்டமன்றத் தேர்தலில் சீனியர்களுக்கு பதிலாக, நிறைய புதுமுகங்களை திமுக தலைமை களம் இறக்கப்போவதாகக் கூறப்படுகிறது. இத்நால் திமுகவுக்கு என்ன பயன்? பார்ப்போம்.