City
Australia vs Bangladesh : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக இருதரப்பு தொடரை வங்கதேசம் வென்றிருக்கிறது. வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.