இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில், வரலாற்றில் இது வரை இல்லாத அளவில் இந்தியாவில் ரூ.1500 கோடி மதிப்பிலான முதலீட்டை பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த போதிலும் பூஜா வஸ்த்ரகரின் கேட்ச் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நிலத்தடி வீடுகள், ராணுவ பதுங்கு குழி போன்றவற்றை பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகில் நிலத்தடியில் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..... ஆனால் இது முற்றிலும் உண்மை. இந்த நிலத்தடி கிராமம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.
மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்ன் தனது புகழ்பெற்ற சர்வதேச வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். சுழற்பந்து ஜாம்பவான் தனது கைகளில் கிரிக்கெட் பந்து வைத்த ஒரு மந்திரவாதியாக இருந்தார்.
ஷேன் வார்னேவின் பந்து வீச்சு பல சிறந்த பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. ஷேன் வார்னின் சிறந்த கிரிக்கெட் தருணங்கள் புகைப்படங்களாக...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.