Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு உலக வங்கி ஒதுக்கிய நிதியில் இருந்து ரூ.14 கோடியை மடைமாற்றி பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நிதிஷ் குமார் அரசு வழங்கியதாக ஜன் சுராஜ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
MK Stalin: பீகார் சட்டப்பேரவை தேர்தல் என்பது அனைவருக்குமான பாடம் என தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரின் முழு பதிவையும் இங்கு காணலாம்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 30 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
Bihar Election Result 2025: பீகாரில் SIR விளையாடிய விளையாட்டை, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் நடக்க விடமாட்டோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், NDA கூட்டணி பெரியளவில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
Bihar Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர். இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Bihar 2025 Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஜன் சுராஜ் கட்சியால் மகா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Bihar Election 2025: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், ராகுல் காந்திக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த திடீர் ஆதரவு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Bihar Assembly Election 2025 Phase 1 Constituencies: பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அதில் 5 முக்கிய தொகுதிகளை இங்கு காணலாம்.
Tejashwi Yadav: பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், 'மை பெஹென் மான் யோஜனா' திட்டத்தில் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
JDU Candidate Arrested: கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அனந்த் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
MK Stalin: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Mahabathbandhan CM Candiate: மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் தேசிய ஜனநாய கூட்டணிககு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.
Bihar Election 2025: ஜீவிகா திதி திட்டத்தின் பெண்களுக்கு நிரந்தர அரசு வேலை கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
Bihar Election 2025: பீகார் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Maithili Thakur: தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒரு காலத்தில் பார்வையாளர்களை கவர்ந்த 25 வயதான பாடகி, பீகாரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாடகி மைதிலி தாக்கூரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Bihar Assembly Elections 2025: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.