Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு உலக வங்கி ஒதுக்கிய நிதியில் இருந்து ரூ.14 கோடியை மடைமாற்றி பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நிதிஷ் குமார் அரசு வழங்கியதாக ஜன் சுராஜ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Bihar Assembly Election 2025: பீகார் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பதிவாகியிருக்கும் சூழலில், இது எந்த கூட்டணிக்கு பிரச்னை என்பதை தேர்தல் வரலாற்றின் அடிப்படையில் இங்கு காணலாம்.
JDU Candidate Arrested: கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அனந்த் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
MK Stalin: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Bihar Assembly Elections News: பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன. "பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார்" என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக பதிலளித்துள்ளார்.
Bihar Election News In Tamil: ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக vs காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மாறிமாறி கடுமையாக தாக்கி வருகின்றனர். எந்த அரசியல் கட்சி எங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றன என்பதைக் குறித்து பார்ப்போம்.
Mahabathbandhan CM Candiate: மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் தேசிய ஜனநாய கூட்டணிககு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.
Bihar Election 2025: ஜீவிகா திதி திட்டத்தின் பெண்களுக்கு நிரந்தர அரசு வேலை கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
Bihar Election 2025: பீகார் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bihar Assembly Elections 2025: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
Prashant Kishor Prediction: பீகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தனது கணிப்பை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மூன்று பாகுபலிகளால் தே.ஜ. கூட்டணியில் சிக்கல் வர வாய்ப்புள்ளது.
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - நிதிஷ்குமாரின ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Bihar Election Seat Sharing: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணி ஆகிய இரு கட்சிகளுக்குள்ளும் மோதல் தொடர்கிறது. சிறிய கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கோருவதால், பெரிய கட்சிகள் இறுதி ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகி வருகிறது.
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் மிக முக்கியமான 5 தலைவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
Election Commission: 2025ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தெளிவை மேம்படுத்துவதற்கு EVM வாக்குச் சீட்டுகளை வடிவமைத்தல், அச்சிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் இன்று (செப். 17) வெளியிட்டது.
Nitish Kumar Big Announcement: பீகார் மக்களுக்கு ஜாக்பாட். தேர்தல் வருவதை அடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தொடர்ந்து பல அதிரடியான தொகுப்புக்களை அறிவித்து வருகிறார். இதன்மூலம் மக்கள் தொடர்ந்து பரிசு மழையில் நனைந்து வருகிறார்கள்.
State Government Employees Latest News: கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் கௌரவ ஊதியத்தை இரட்டிப்பாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான செய்திகளை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.