EPFO Update:இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி அறியாத லட்சக்கணக்கான கணக்குதாரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தும் இதை பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை.
EPFO Udpate: பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இபிஎஃப் கார்பஸ் தொகை, ஓய்வூதியம் தவிர கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.
Diwali Bonus For Chennai Metro Employees: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது.
Bonus For Ration Shop Workers: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடை பணியாளர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Income Tax Rules: இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம்.
Diwali Bonus Calculation: அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது.
Diwali Bonus: மாநில அரசின் தீபாவளி போனஸ் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளில் அக்டோபர் மாதம் ரூ.1500 -க்கு பதிலாக ரூ.3000 அதிகாரிகளால் வரவு வைக்கப்படும்.
Diwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
EPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Bonus For Railway Employees: 11.72 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
7th Pay Commission: மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த ஊழியர்கள் அகவிலைப்படியைத் தவிர, போனஸையும் பரிசாகப் பெறப்போகிறார்கள்.
Singapore Airlines: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அபாரமான லாபத்தைப் பெற்றுள்ளதால், தனது ஊழியர்களுக்கு சுமார் எட்டு மாத சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது
தைவானின் ஷிப்பிங் நிறுவனமான எவர்கிரீன் மெரைன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.