IPL 2026, SRH vs KKR: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கேகேஆர் அணியை நாளை (ஏப். 2) எதிர்கொள்கிறது. இதில் கேப்டன் இஷான் கிஷனுக்கு பிளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
Brydon Carse IPL Team: நேற்றைய டி20ஐ போட்டியில் இந்திய அணியை தனது பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கலங்கடித்த பிரைடன் கார்ஸ் எந்த ஐபிஎல் அணிக்காக இந்தாண்டு விளையாடுகிறார் என்பதை இதில் காணலாம்.