EPS 95 Pensio Hike: பிப்ரவரி 1, 2026 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டில், EPS-95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Atal Pension Yojana News: பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தின் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்து நிலவும் எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026: பட்ஜெட் 2026 -இல் மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்தலில் நிவாரணம் கிடைக்குமா? புதிய வரி முறையின் கீழ் அவர்களுக்கு புதிய விலக்குகள் அறிவிக்கப்படுமா? இது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: தனியார் துறை ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய செய்தி காத்திருக்கிறது. இபிஎஃப் விதிகளில் முக்கிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026: பட்ஜெட் 2026 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடும் முக்கிய அறிவிப்புகள் என்ன? அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Reforms For Women : 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான எந்தெந்த சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்துள்ளது.
PM Kisan Installment 2026: பட்ஜெட் 2026 -இல் விவசாயிகளுக்கு குட் நியூஸ் கிடைக்குமா? தவணைத் தொகை அதிகரிக்கப்படுமா? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: பட்ஜெட்டில் ESIC இன் கீழ் மாதாந்திர சம்பள வரம்பை அரசு தற்போதைய ₹21,000 இலிருந்து ₹25,000 முதல் ₹30,000 வரை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: பட்ஜெட் 2026 -இல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறதா? நிபுணர்கள் கூறுவது என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Budget 2026 Expectations: பட்ஜெட் 2026 -இல் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களுக்கு PFRDA கொடுத்துள்ள அப்டேட் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Budget 2026 Expectations: பட்ஜெட் தாக்கலின் போது NPS ஓய்வூதியத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: பிஎம்எஸ், பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழிலாளர் மாநாட்டை கூடிய விரைவில் கூட்டுமாறும், முக்கிய சட்டப்பூர்வ வரம்புகளைத் திருத்துமாறும் கோரி ஒரு விரிவான மனுவை சமர்ப்பித்துள்ளது.
Budget 2026 Expectations: பட்ஜெட் 2026 -இல் பெண்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? பிரத்யேக திட்டங்கள் அறிவிக்கப்படுமா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Union Budget 2026: பட்ஜெட் 2026 -இல் வரி செலுத்துவோருக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.