First Digital Census India: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ₹11,718 கோடி பட்ஜெட்டுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 2027 ஆம் ஆண்டில் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.