Chaturgrahi Yog : மீன ராசியில் நான்கு கிரகங்கள் சங்கமிப்பதால, 6 ராசிகள் டபுள் வருமானத்தை அள்ளப்போகின்றன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Chaturgrahi Yog 2026: மீன ராசியில் புதன், செவ்வாய், சனி மற்றும் சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் சஞ்சரிக்க இருப்பதால், மூன்று ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை பெற இருக்கின்றனர்.