Coimbatore Power Cut July 17: பராமரிப்பு பணிகளுக்காக கோயம்புத்தூரில் நாளை (ஜூலை 17) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு ஏற்றவாறு தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Coimbatore Power Cut June 29: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூன் 29ஆம் தேதியான நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore Power Cut June 16: கோவை மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) மின் பராமரிப்பு காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது. அவை எந்தெந்த பகுதிகள் என்ற முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Coimbatore Power Cut June 11: கோவை மாவட்டத்தில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக பல பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
Coimbatore Power Cut June 10: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Coimbatore Power Cut June 09: கோவை மாவட்டத்தில் நாளை (ஜூன் 09) மாதாந்திர பணி காரணமாக மின்தடை ஏற்பட இருக்கிறது. காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை என 7 மணி நேரம் மின் சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore Power Cut Alert: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்க இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Coimbatore Power Cut (May 25 - Monday): மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (மே 25) கோவையின் சரவணம்பட்டி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.