Cuddalore Thittakudi Accident Nine Killed : திட்டக்குடி அருகே கோரம்: அரசுப் பேருந்து டயர் வெடித்து கார்கள் மீது மோதல் - 9 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு!
கடலூரில் இன்று வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Reason Behind Cuddalore School Van Train Accident : கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்துக்கு என்ன காரணம்? யார் மீது தவறு?
ரயில்வே கேட் ஏற்கனவே திறந்து இருந்ததாகவும் கேட் கீப்பரை தான் பார்க்க கூட இல்லை என்றும் கடலூர் விபத்தில் காயமடைந்த டிரைவர் சங்கர் கூறி உள்ளார்.
cuddalore school van train accident : கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு!
Cuddalore accident : கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு. ரயில்வே கேட் திறந்திருந்தது குறித்து தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.