குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ஈடுபட்டிருந்தவர்கள் தன்னை கானா வினாேத், புகழ் உள்ளிட்ட பலர் தாக்கியதாக திவாகர் புகாரளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
When Cooku With Comali Season 7 Starts : பிக்பாஸ் சீசன் 9, சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து, குக் வித் கோமாளி தொடங்குவது எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.