காரைக்குடியில் வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகள்: சொந்த செலவில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றிய தவெக மாவட்ட செயலாளர் - குவியும் மக்கள் பாராட்டு!
Cyclone Ditwah Heavy Rain Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டிருந்த நிலையில், யு டர்ன் அடித்து புதுச்சேரி நோக்கி நகர்கிறது.
Vegetable Price Hike: வங்கக்கடலில் வலுவிழந்த புயலின் தாக்கம் மற்றும் கனமழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரத்துக் குறைவு மற்றும் திருமணத் தேவை அதிகரிப்பு காரணமாக, கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.
Tamil Nadu Government: நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tamil Nadu Weatherman On Cyclone Ditwah: அடுத்த 18 மணி நேரத்திற்கு சென்னை அருகில் டிட்வா புயல் நீடிக்கும் என்றும் இதனால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில மிக கனமழை பெய்யக் கூடும் என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Tamil Nadu CM Stalin Announces Compensation For Farmers: கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வீடுகள், கால்நடைகள் சேதங்களுக்கும் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
Chennai Rain Alert: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Weatherman On Ditwah Cyclone: டிட்வா புயல் காரணமாக, சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Cyclone Ditwah Latest Update: டிட்வா புயல் கரையைத் தொடாமல் கடலோர வழி சென்று வலுவிழந்தாலும் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு ஆக நிலைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu Weather Update: டிட்வா புயல் வலுவிழந்தாலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Cyclone Ditwah Weakened: நேற்று மாலையில் இருந்து சென்னையில் மழை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை இல்லாமல் தப்பித்ததன் காரணத்தை விளக்கி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
Cyclone Ditwah Heavy Rain Alert: டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weatherman On Ditwah Cyclone: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டிட்வா புயல் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். மேலும், சென்னையில் கனமழை குறித்து அவரது கணிப்பை வெளியிட்டுள்ளது.
Ditwah Cyclone Latest Update: வங்கக்கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் எங்கே உள்ளது, எப்போது தமிழகத்தை நெருங்கும் என்ற விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Tn School Colleges Holiday: டித்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
Ditwah Cyclone Latest News: டிட்வா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.