DD Next Level OTT Release Date : சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதனை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? இதோ விவரம்.
Maaman Vs DD Next Level Day 1 Box Office Collection : சூரி நடிப்பில் உருவான மாமன் படமும், சந்தானம் நடித்த டிடி நெஸ்ட் லெவல் திரைப்படமும் மே 16ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்பதை இங்கு பார்ப்போம்.
Maaman Vs DD Next Level Movie X Review : மே 16ஆம் தேதியான இன்று, சூரி நடித்த மாமன் திரைப்படமும், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.
Tamil Films Releasing On May 16th 2025 : வரும் மே 16ஆம் தேதியன்று, தமிழில் 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அந்த படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் சந்தானம் நடித்துள்ள DD Next Level படமும் வெளியாக உள்ளது.
DD Next Level Movie Cast And Crew : சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. இதில் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.