Prakash Karat : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியா நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்து கொண்டிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami On Delimitation Latest: தமிழத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தொகுதி மறுவரையறையை கையில் எடுத்தது அது தேர்தலில் எதிரொலிக்கும் என கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு தெரிவிப்பதும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
CM MK Stalin: மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என மத்திய அரசை குற்றஞ்சாட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Chennai JAC Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை இங்கு காணலாம்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்
TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, மற்ற கட்சியின் பிரதிநிதிகள் பேசியது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை இங்கு காணலாம்.