Mahendra Singh Dhoni: டி 20 உலகக் கோப்பைக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக (mentor) நியமிக்கப்பட்டது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி தோனி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக உள்ளது. இந்திய அணியில் ஒரு மெண்டராக தோனி இணைந்திருப்பது அணிக்கு அதிக பயன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய அணியில் 'மாஹி ஃபேக்டர்', அதாவது தோனியின் தாக்கம் எந்த வகையில் இருக்கும் என்பதைக் காணலாம்.
இதுவரை இல்லாத அளவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடி முதல்முறையாக ப்ளே ஆப்பிற்கி செல்லாமல் வெளியேறியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களுக்கு புறப்பட்டப் பிறகு தான் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சிக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. அதற்கான கருப்பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
ஐ.பி.எல் சர்ச்சைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதை பட்டியலிட்டு TOP 5 என்று பார்க்கலாம். பட்டியலில் ஐந்தாவது இடம் பெறுவது யார் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறதா?
துபாயின் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இன் ஏழாவது ஆட்டங்களில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டது. இதனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்கள் மனக்கசப்பைக் காட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் தோனி மூன்று அற்புதமான சிக்ஸர்களை அடித்தார். அவருடைய பந்து மைதானத்தை தாண்டி பறந்து சென்று வெளியே விழுந்தது.
IPL 2020 போட்டித்தொடரின் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சுவாரஸ்யமான போட்டியின் அற்புதமான கணங்கள் உங்களுக்காக...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.