National News: தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கோபத்தில் செய்த செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
தீபாவளி பண்டிகையான இன்று, தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
Diwali Lucky Zodiac Sign In Tamil: 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி இன்று (அக்டோபர் 20, திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த ஐந்து ராசிகளின் அதிருஷ்டம் பிரகாசிக்கும்.
தீபாவளிக்கு சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், அது பெரிய பாதிப்புகளை தடுக்க உதவும். என்ன என்ன முன்னெச்சரிக்கை தேவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Credit Card Tips: தீபாவளி சீசனையொட்டி, கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இந்த மூன்று விஷயங்களை செய்யாமல் இருந்தால், கவலையின்றி இருக்கலாம்.
தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் புகையானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. அவர்கள் இந்தப் புகையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
Celebrities Thala Diwali In 2025 : சில தமிழ் பிரபலங்கள் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
DA Hike And Diwali Bonus: பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மட்டுமின்றி இன்னும் சில ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rain Forecast: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Diwali: இந்திய கிராமம் ஒன்று கர்ப்பணி பெண் நூறாண்டுகளுக்கு முன் கொடுத்த சாபத்தால் இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாட மாட்டார்களாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதலில் கேட்டக்கப்படும் கேள்வி கங்கா ஸ்நானம் ஆச்சா என்பது தான். ஏனெனில் தீபாவளி பண்டிகை எப்போதும் கங்கா ஸ்நாதனத்துடன் தான் துவங்க வேண்டும் என்பது ஐதீகம்.
Diwali 2025 Rasi palan: இந்த தீபாவளியில் பல ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இவற்றால் 5 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகின்றது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூன்று கிரகங்களின் சேர்க்கையால் வரும் தீபாவளி பண்டிகையில் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அரிய நிகழ்வாகும்.
இந்த முறையும் ஜெயித்தாரா மாரி செல்வராஜ்? பைசன் படம் எப்படியிருக்கு என்பதை இங்கு காணலாம்.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இருமார்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல்,மழை சாரல், தீபாவளி கடைகளுக்கு செல்பவர்களால் நெரிசல் எற்பட்டுள்ளது
Diwali 2025 Budget Travel Ideas: பட்ஜெட் பயணத்திற்கு, உள்ளூர் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவது செலவுகளைக் குறைக்கும். ஹோம்ஸ்டேக்கள் அல்லது தர்மசாலைகளில் தங்குவது மலிவானதாக இருக்கும். விமானங்கள், இரயில்கள் அல்லது பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்வது பயணச் செலவுகள் அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும்.
Diwali 2025: தீபாவளி இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையாகக் கருதப்படுகிறது. இந்தப் பண்டிகை மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவருகிறது. மேலும், பூஜையின் போது அணியும் ஆடைகளின் நிறமும் லட்சுமி தேவியை மகிழ்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Tatkal Booking: தீபாவளி பண்டிகையை ஒட்டி பலரும் டிக்கெட் போட முயன்றதால், இன்று தட்கல் தளம் முடங்கியது. இருப்பினும், தட்கல் மூலம் உறுதியாக டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான 5 டிப்ஸ்களை தெரிந்துகொள்வது அவசியம்.
Diwali Special 2025: திருநெல்வேலி ஸ்டைலில் வீட்டிலேயே எளிமையாக, பக்குவமாக, ருசியாக அதிரசம் செய்வது எப்படி என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
Southern Railways: தீபாவளியை முன்னிட்டு தென் மாவட்ட பயணிகளுக்கு என ஐந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 5 சிறப்பு ரயில்களின் விவரங்களை இங்கு காணலாம்.
ஆபத்தில்லா தீபாவளி - மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
தீபாவளி ஆஃபர்; கோவையில் இலவச சோஃபாவை போட்டி போட்டு வாங்கிச் சென்ற மக்கள்!