7th Pay Commission Uniform Allowance: மத்திய அரசு, ஊழியர்களுக்கு ஆடை கொடுப்பனவுக்கான விதிகளை திருத்தியுள்ளது. இதனால் வந்துள்ள மாற்றம் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: ஜூலை 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் நியமிக்கப்படும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், வருடாந்திர மொத்தத் தொகைக்குப் பதிலாக மாதாந்திர விகிதத்தின் அடிப்படையில் (புரோ-ராட்டா) ஆடை கொடுப்பனவு கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.