e-sevai : இ-சேவை மைய ஆப்ரேட்டர்கள் தமிழ்நாடு அரசுக்கு ஐந்து முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
Nannilam scheme : பெண்கள் 2.5 ஏக்கர் தோட்டம் வாங்க இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.