இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது.
மோகன்லால் நடிப்பில் வெளியாக இருக்கும் எம்புரான் படம் வெளியாவதற்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.
மோகன்லால் - பிரித்திவிராஜின் "எம்புரான்" பட டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.