Instagram Influencer Flabby Arms Exercise : நம்மில் பலருக்கு, கையில் தொளதொளன்னு சதை தொங்கும். இதை சரி செய்ய, சில உடற்பயிற்சிகளை நாம் செய்யலாம். இது குறித்து இங்கு பார்ப்போம்.
Exercises That You Reduce Bulky Arms : உடல் எடை அதிகமாக இல்லாதவர்களுக்கு கூட, கைகளில் அதிக சதை இருக்கும். அதனை குறைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?