Fig Fruit Eating Benefits in Tamil : பழங்களில் வைட்டமின் ஏ, சி, பி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மாங்கனீஸ் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது அத்திப்பழம். அத்தியை அப்படியே பழமாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம்.
Who Should Avoid Jackfruit : எப்படி பலாவை பயன்படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொண்டால், அற்புதமான காய்கனியான பலா நல்ல பலன்களைத் தரும். பலாவின் பலாபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.
Best Superfood EGG And Cholesterol : கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராட முயற்சிப்பவர்களுக்கு, எந்த உணவை சேர்த்துக் கொள்ளலாம் எதை தவிர்க்க வேண்டும் என்பது பெரிய பிரச்சனை....
Cardamom Side Effects : உணவுகளின் சுவையை நாக்கு அறிவதற்கு முன்பே மூக்குக்கு உணர்த்தும் நறுமண மசாலாவான ஏலக்காய் மணக்கும் என்றாலும், அதுவே ஆரோக்கியத்தையும் கெடுக்கும் என்பது தெரியுமா?
Uric Acid Alert For Youngsters: அறிகுறிகள் மூலம் நோய் வருவதை அறிந்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனம், எனவே யூரிக் அமிலத்தின் அறிகுறிகளை அறிந்துக் கொண்டு நோய்கள் வருமுன் காப்போம்...
Avoid Sugar To Be Healthy : சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உணவில் இருந்து நிரந்தரமாக தள்ளுபடி செய்தால், ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுடையதாக மாறும்... சர்க்கரையில்லா உணவினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
Uric Acid Symptoms: யூரிக் அமிலம் என்பது கீல்வாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது தான் பலருக்கும் பொதுவாகத் தெரியும் விசயம். ஆனால், பல்வேறு இருதய நோய்களை அதிகரிக்கவும் யூரிக் அமிலம் காரணமாகிறது என்பது தெரியுமா?
Importance Of Calcium For Bone Health : கால்சியம் நிறைந்த கரிம உணவை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாடு நோய் எனப்படும் ஹைபோகால்சீமியா ஏற்படுவதைத் தவிர்க்கலாம்....
Vegetables For Cholesterol control : மாறிப்போன நமது வாழ்க்கைமுறை, நல்லதும் கெட்டதுமாய் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று உடலில் கொழுப்பு சேர்வது. கொழுப்பில், கெட்ட கொழுப்பு அதிகமானால் அது ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்
Tomato Benefits For Glowing Beauty : தக்காளியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் முகம் அழகில் ஜொலிக்கும். ஜொலிக்குக்ம் அழகுக்கு தக்காளியுடன் இந்த காம்பினேஷன்களை பயன்படுத்தப் பார்க்கவும்..
High Protein Foods : உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல மிகவும் அவசியமான புரதச்சத்து இல்லை என்றால், உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆரோக்கிய குறைவும் ஏற்படும்...
Meals In Minutes : ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் இயங்கவும் உதவும் சத்தான உணவை, பதப்படுத்தி உண்பது உடலாரோக்கியத்தை சீர்குலைத்துவிடும் என ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன
Bad Food For Bones : உடலுக்கு வலிமை அளிக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும். எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலும் பலவீனமாகும். உடலை வலுவாக வைத்திருக்க உண்ணும் உணவே, எலும்புகளுக்கு எதிரியாக மாறினால் என்ன செய்வது?
Fruits To Lower Uric Acid In Tamil : உடலில் யூரிக் அமிலத்தின் அளவு 6.8 mg/dL என்பதை விட அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்களின் பரிந்துரை இது...
Vitamins For Healthy Life : நுண்ணூட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமானவை. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்று அழைக்கப்படும் இவை, மேக்ரோநியூட்ரியண்ட்களான கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களுடன் ஒப்பிடும்போது சிறிய அளவில் போதுமானது
Food Contamination And Gobi Manchurian : கண்கவர் உணவுகளை விற்பனை செய்யும் நோக்கில், உணவின் அழகையும், சுவையையும் அதிகரிக்க, ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.