Body Detox Drink Curryleaves Juice: கறிவேப்பிலையின் சாறை பருகுவதும், கறிவேப்பிலையை தண்ணீரில் ஊறவைத்து அதன் தண்ணீரைப் பருகுவதுவும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
FICCI Ban Related To Milk Products: புரத பைண்டர்களைப் பயன்படுத்துவது பால் பொருட்களை ஜீரணிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது
Raw Banana For Health: பழத்தை விட இந்த மரத்தின் காய் மிகவும் நல்லது என்பது தெரியுமா? வாழைப்பழத்தை விட உடலுக்கு அதிக நன்மை பயக்கும் வாழைக்காயின் உட்டச்சத்து
Highest Price Of Egg: முட்டை சைவமா அசைவமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், எந்த நாட்டில் விலை குறைவாக இருக்கிறது என்ற வினாவிற்கான விடை உங்களுக்கு தெரியுமா?
Dark Tea For Diabetes: தேநீர் அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி டார்க் டீயை பருகுபவர்களுக்கு ப்ரீடியாபயாட்டீஸ் வருவதற்கான ஆபத்தும், டைப் 2 நீரிழிவுக்கான ஆபத்தும் குறைகிறது
Health Deficiency Alert: ஊட்டச்சத்து குறைபாடுகள் லேசான அறிகுறிகளாகத் தொடங்கலாம், ஆனால் அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், நமது ஆரோக்கியம் சீர்கெட்டு, பலவீனமாகிவிடும்
Harmful Food Combinations: சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் நலனுக்கு நல்லது எனவும், பல உணவுகள் ஒன்றாக உண்ணக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு... அதற்கான காரணம் என்ன?
Bitter Gourd To Control Uric Acid: யூரிக் ஆமிலம் உடலில் அதிகரித்துவிட்டால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம் இருக்கும்போது கவலை எதற்கு?
Eye Health And Food: என்ன சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, கண்களை எவ்வாறு பாதுகாப்பது? என்ற கேள்விகள் அனைவருக்கும் எழுவது தான். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்
Biotin Rich Foods: பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7, உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது கண், முடி, தோல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது.
SPICES FOR VIRAL INFECTIONS: மாறிவரும் பருவத்தில் வைரஸ் தொற்று அபாயம் அதிகரிக்கிறது. கவனக்குறைவாக இருந்தால் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சளி அபாயம் அதிகரிக்கும்
Fertility Among Women With PCOS: மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிசிஓஎஸ் பாதித்த பெண்களுக்கு கீட்டோ டயட் ஒரு வரப்பிரசாதமாக அமையலாம் என தெரியவந்துள்ளது
Weight Loss Fruits: உடல் பருமனால் சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். இது விரைவான எடை இழப்புக்கு உதவும்.
Blood Boosting Fruits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் போதுமான அளவு ரத்தம் இருக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எனபப்டும் சிவப்பணுக்குள் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த உற்பத்தி குறையும்.
Health Benefits Of Ginger: இஞ்சி ஆரோக்கியத்திற்கு அற்புதமானது, வயிற்று வலியிலிருந்து கீல்வாதம் வரை பல நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அருமருந்தாக போற்றப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.