Food for Healthy Weight Loss: ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் உண்டால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும்? எடை இழப்பு, எடை பராமரிப்பு மற்றும் நல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உங்கள் தினசரி உணவில் புரதம் அவசியம்
Vegetarian Superfoods For Anemia: ஹீமோகுளோபின் அளவை உயர்த்தக்கூடிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள். அதிலும் சைவ உணவு உண்பவர்களுக்கான சூப்பரஃபுட்ஸ் டிப்ஸ் இது
Anti Cancer Vegetable: பழுபாகல் அல்லது மெழுகு பாகல் என்ற காய். இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று காணப்படுகிறது. மழைக்காலத்தில் சுலபமாக கிடைக்கும் இதன் உயிரியல் பெயர் மோமோர்டிகா டியோய்கா
Health Hazard By Rice: தினமும் அரிசி சாப்பிடுவதால், உடல்நலம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்
foods which clog arteries: தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, நமது தமனிகளில் அழுக்கு சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது
Anjeer Benefits: காயாகவும் பழமாகவும் எந்த ரூபத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒருசில உணவுப் பொருட்களில் அத்தியும் ஒன்று... அத்திக்காய் மற்றும் அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
Do NOT Eat Raw Vegetables: நீங்கள் இந்த பழங்கள் அல்லது காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் காணலாம். அத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Benefits of cardamom: ஏலக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
Bone Health For Vegetarians: எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமைக்கு, மீன் மற்றும் இறைச்சி தான் வேண்டுமா? எளிமையான விலை குறைவான பலவகையான சைவ உணவுகள் இருக்கிறதே!
Silent Killer Prevention: மாரடைப்பு ஒரு 'அமைதியான கொலையாளி'யாக மாறி வருகிறது, இந்த அறிகுறிகளுடன் அடையாளம் காணவும், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள்
Weight Loss With Peanut: எப்படி சாப்பிட்டால் வேர்க்கடலை உடல் எடையைக் குறைக்கும்? உடல் எடையை குறைக்க உதவும்.
எப்படி சேர்த்து கொள்ளலாம்? கேள்விகளுக்கான பதில்
Eating Garlic Empty Stomach: சிலருக்கு, பூண்டை பச்சையாக உட்கொள்வது ஆபத்தானது. எந்தெந்த நபர்கள் பூண்டை பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Brain health Boosters: சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் சேர்ப்பது உகந்த மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கும்
Gout vs Protein: நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும், எல்லா உணவுகளுமே ஏதோ ஒரு விதத்தில், நமது உடல்நலனை மேம்படுத்தும் அல்லது பாதிக்கும். எனவே, நமது உடல்வாகு மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தே உணவுகளை உண்ண வேண்டும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.