Neem Side Effects: புற்றுநோய் கிருமிகளையும் கடுப்படுத்தும் என வேப்பிலையின் மருத்துவ பண்புகள் பட்டியலுக்குள் அடங்காதவை என்றாலும் மருந்தே நோயாகும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறது வேப்பிலை
Health Benefits Of Dates For Cholesterol: கொழுப்பின் அளவைக் குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்? பேரிட்சையில் அப்படி என்னதான் மாயம் இருக்கிறது?
Weight Loss With Tomatoes: தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது...
Food Wastage: முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
Food for Health: வீக்கம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராட லுடோலின் ஃபிளாவனாய்ட் உணவில் அவசியமாக இருக்க வேண்டும். எந்தெந்த உணவுகளில் லுடோலின் இருக்கிறது தெரியுமா?
Nutrient Deficiency Diet: உணவில் இருந்து தவிர்க்கக்கூடாத ஊட்டச்சத்துக்கள் எவை என்பது ஓரளவு அனைவருக்கும் தெரியும் என்றாலும், குறிப்பாக பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்ன? அவை குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
Thuthuvalai for Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவ பண்புகள் கொண்டவை ஆகும். உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளையின் சூப்பர் குணங்கள் இவை...
Grow Taller: உயரம் என்பது மரபணுவை சார்ந்ததாக இருப்பதால், பெரும்பாலான குழந்தைகளின் உயரம் குறைவாக இருக்கிறது. ஆனால் உணவுகளால் இந்த நிலையை சற்று மாற்றலாம். குழதைகளின் உயரத்தை அதிகரிக்க உதவ ஊக்கம் கொடுக்கும் உணவுகள்...
School Lunch Ideas: பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நீங்கள் அனுப்பிய மதிய உணவை சரியாக சாப்பிடவில்லையா? மதிய உணவில் இப்படிப்பட்ட உணவுகளை கொடுத்தால் ஏன் சாப்பிட மாட்டார்கள்?
Food for Health: நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பல தானிய உணவை தினசரி எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம், நோய்கள் அண்டாமல் காக்கலாம்
Health Care Dinner Dishes: இரவில் லேசான உணவை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த 5 உணவுகளை முயற்சிக்கவும்! வயிறு நிரம்புவதுடன், கொழுப்பு குறையும்
Healthy Snacks For Long Life: ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதைப் பற்றி சொல்லும்போது திண்பண்டங்களை தவிர்க்கச் சொல்வ்வார்கள். ஆனால் இந்த சிற்றுண்டிகளை கட்டாயம் சாப்பிடலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.