Weight Loss Drink: உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும் பூசணிக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்ட அற்புதமான காய் ஆகும்
Immune-boosting Beta carotene: பச்சை இலைக் காய்கறிகளுடன், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றையும் சேர்க்க மறக்காதீர்கள். பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன
Digestive Health: செரிமானம், இதயத்துடிப்பு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசை சுருக்கங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் கொடிமுந்திரியின் ஆரோக்கிய நன்மைகள்
Food Poisoning Alert: உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்றால், நாம் சாப்பிடும் சாப்பாடே நமது உடலின் நோய்க்கும் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை
Breakfast Or Bedtime Best Dry Fruits Combo: பஞ்சாமிர்தம் என்பது நமது தமிழ்நாட்டின் சிறப்புமிக்க பிரசாதம். முருகனுக்கு பஞ்சாமிர்தம் என்பது மிகவும் பக்திசிரத்தையுடன் படைக்கப்படும் பிரசாதம் ஆகும். தேன், வாழைப் பழம், நாட்டு சக்கரை, கற்கண்டு, பேரிச்சம்பழம், என அமிர்தத்தை ஒத்த 5 பொருட்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் பிரசாதம் என்றாலும் அது மிகவும் சத்தானது.
Lungs Hurting Diet: ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகமாக பார்த்து சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியாகும். அதிலும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. எனவே நுரையீரல் செயல்பாட்டை சீர்குலைக்கும் உணவுகளை தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.
Unhygenic Video Viral: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம். ஆனால், சுகாதாரமற்ற இடத்தில் பனீர் மீது உட்கார்ந்திருக்கும் மனிதனின் வைரல் படம் இணையத்தில் வைரலாகிறது
Fiber Rich Foods: சரிவிகித உணவின் மூலம் நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் நேர்மறையான தாக்கத்தை நாம் அனைவரும் அறிவோம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவரும்.
What is Hypercalcemia: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் உங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம், சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம் மற்றும் உங்கள் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளில் தலையிடலாம்
Jackfruit Bad Combination: பலாப்பழத்துடன் சில பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பலாப்பழம் சாப்பிட்டப் பிறகுக் எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்
Diabetes Control: சர்க்கரை சாப்பிடாதவர்களுக்கு சர்க்கரை நோய் வரலாம். சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்ப்பவர்களையும் நீரிழிவு நோய் விட்டுவைப்பதில்லை? காரணம் என்ன?
Effects Of Uncooked Or Half Boiled Egg: முட்டை, சைவ உணவுக்காரர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும் ஊட்டச்சத்து பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. தினசரி ஒரு முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம் என்று சொல்வார்கள்.
Castor Oil Benefits: ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய், உடலின் பல பாகங்களுக்கும் நன்மை பயக்கும், எப்படி எவ்வளவு பயன்படுத்தினால், நன்மை ஏற்படும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்
Side Effects Of Ginger: நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கும் இஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதை அதிகம் சாப்பிட வேண்டாம், இஞ்சியால் ஏற்படும் பிரச்சனைகள்
Peas in Uric Acid: யூரிக் அமில நோயாளிகள் பச்சை பட்டாணியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.